என்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னப்பா சொல்றீங்க.. விலைவாசி ஏற்றத்திலும் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளதா.. என்ன காரணம்?

டெல்லி : இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதிலும் பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. இவற்றையெல்லாம் சீரமைக்க பணபுழக்கத்தை சற்று அதிகரித்தால், சிறிது மாற்றம் வரலாம் என்ற நிலையில், ரிசர்வ் வங்கி, நான்காவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது. இந்த நிலையில் சில்லறை பணவீக்கமானது, பொருட்களின்

மூலக்கதை