பம்பை - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு கூறியது: மாணிக்கம் தாகூர்

தினகரன்  தினகரன்
பம்பை  வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு கூறியது: மாணிக்கம் தாகூர்

டெல்லி: தெற்கு மாவட்டங்களில் வெள்ளம், தென் மாவட்ட அணைகளில் வறட்சி என செய்தி வெளியானதை அடுத்து பம்பை - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு கூறியதாக மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார். மக்களவை கேள்வியின் போது மத்திய அரசு தெரிவித்ததாக எம்.பி பதிலளித்தார்.

மூலக்கதை