கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு

மதுரை : தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை