கொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொஞ்சம் இதையும் படிங்க பாஸ்.. டெர்ம் இன்சூரன்ஸ் போட போறீங்களா.. இதுக்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது?

டெல்லி : மனிதர்களின் வாழ்வில் எது எப்போது நடக்கும் என கணித்திட முடியாத ஒரு விசித்திரமான செயல்கள், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை நமக்கு ஏதேனும் துரதிஷ்டவசமாக நடந்தாலும், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டாலும், நம்மை சார்ந்தவர்களாவது நன்றாவது இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர். அப்படிப்பட்ட சூழலில் கைகொடுப்பது தான் இந்த இன்சூரன்ஸ். அதிலும்

மூலக்கதை