நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 1.08%ஆக குறைந்தது

தினகரன்  தினகரன்
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 1.08%ஆக குறைந்தது

டெல்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 1.08% ஆக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஜூலையில் மொத்த விலை பணவீக்கம் 5.27%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு குறைந்தது.

மூலக்கதை