கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம் : கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுவரை உயிரிழந்துள்ள 95 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மூலக்கதை