நீலகிரி, தேனியில் அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
நீலகிரி, தேனியில் அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

நீலகிரி: நீலகிரி, கோவை,தேனியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை