இங்க தான் இப்படின்னா.. அங்கயுமா.. உலக அளவில் விற்பனை வீழ்ச்சி.. கலக்கத்தில் டாடா மோட்டார்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இதற்கு விதி விலக்கல்ல என்பதற்கு ஏற்ப, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கடந்த ஜூலை மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க.. முன்னணி இந்திய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில், அதன் சர்வதேச அளவிலான, ஒட்டுமொத்த

மூலக்கதை