காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது; மேலும் 8 பேருக்கு செளரியா சக்ரா விருது

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது; மேலும் 8 பேருக்கு செளரியா சக்ரா விருது

டெல்லி : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் வீரமரணம் அடைந்த 5 வீரர்கள் உட்பட 8 பேருக்கு செளரியா சக்ரா விருது வழங்கப்படுகிறது. நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். இதனிடையே காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை