தொடர் விற்பனை சரிவால் அதள பாதாளத்திற்கு செல்லும் வாகன துறை.. அடுத்து என்ன நடக்கும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர் விற்பனை சரிவால் அதள பாதாளத்திற்கு செல்லும் வாகன துறை.. அடுத்து என்ன நடக்கும்!

டெல்லி : இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர் சரிவை கண்டு வரும் ஆட்டோமொபைல் துறை, கடந்த ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 19 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 2000லிருந்து ஒப்பிடும்போது 21.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகள் வாகன விற்பனையானது 31 சதவிகிதம் குறைந்து, 2,00,790 யூனிட்களாக

மூலக்கதை