கொள்ளையர்கள் வந்தால் தைரியமாக எதிர்க்க வேண்டும்; யாரும் பயப்படக் கூடாது : சுதந்திர தின விழாவில் கவுரவிக்கப்பட உள்ளநெல்லை வீரத் தம்பதி பேட்டி

தினகரன்  தினகரன்
கொள்ளையர்கள் வந்தால் தைரியமாக எதிர்க்க வேண்டும்; யாரும் பயப்படக் கூடாது : சுதந்திர தின விழாவில் கவுரவிக்கப்பட உள்ளநெல்லை வீரத் தம்பதி பேட்டி

நெல்லை : கொள்ளையர்கள் வந்தால் தைரியமாக எதிர்க்க வேண்டும்; யாரும் பயப்படக் கூடாது என்று சுதந்திர தின விழாவில் கவுரவிக்கப்பட உள்ள நெல்லை வீரத் தம்பதி சண்முகவேல், செந்தாமரை பேட்டி அளித்துள்ளனர். மேலும் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார் என தெரியவில்லை; யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் நெல்லை தம்பதிகள் கூறினர்.

மூலக்கதை