மேட்டூர் அணையில் நீர் திறந்துவிட்ட நிலையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளக் கூடாது: பூண்டி கலைவாணன் பேட்டி

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையில் நீர் திறந்துவிட்ட நிலையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளக் கூடாது: பூண்டி கலைவாணன் பேட்டி

திருவாரூர்: மேட்டூர் அணையில் நீர் திறந்துவிட்ட நிலையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆளுங்கட்சியினருக்கு பணம் கொடுக்கவே குடிமராமத்து பணிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்தார். 

மூலக்கதை