“நல்லா இருந்த வீடும் நடுவுல பூந்த நரியும்..” வனி அக்காவின் சகுனி வேலையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“நல்லா இருந்த வீடும் நடுவுல பூந்த நரியும்..” வனி அக்காவின் சகுனி வேலையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ள வனிதா மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். லக்சுரி டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் வனிதா. தமிழ்நாடு போல் அமைதி பூங்காவாக இருந்த பிக் பாஸ் வீடு, அவரது வருகையால் கலவர பூமியாக மாறியுள்ளது. வந்த முதல் நாளே தனது வேலையை காட்டி, கொஞ்சி

மூலக்கதை