கவின் மேல கைய வச்சா லாஸ் கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா.. தேவையில்லாம சீண்டி விட்டுட்டீங்களே மது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவின் மேல கைய வச்சா லாஸ் கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா.. தேவையில்லாம சீண்டி விட்டுட்டீங்களே மது!

சென்னை: கவினைப் பற்றி தப்பாக பேசியதால் ஆவேசமடைந்த லாஸ்லியா, மதுவுடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பிக் பாஸ் புரொமோவில் இடம் பெற்றுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரொமோவில் கவினும், மதுமிதாவும் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களை ஆண்கள் அடிமைப் படுத்துவதாக அவர் கோபமாகத்

மூலக்கதை