மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவு

தினகரன்  தினகரன்
மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவு

சென்னை : மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார். பொதுச் செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே அருணாச்சலம் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் மேலும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை