தமிழகத்தில் ரூ.56.95 கோடியில் கட்டப்பட்ட 14 ஆற்றுப் பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ரூ.56.95 கோடியில் கட்டப்பட்ட 14 ஆற்றுப் பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை :  தமிழகத்தில் ரூ.56.95 கோடியில் கட்டப்பட்ட 14 ஆற்றுப் பாலங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். திருச்சி காட்டூர்- லால்குடி ரயில்வே மேம்பாலம், பரமக்குடி-மானாமதுரை இடையேயான ரயில்வே கீழ்பாலமும் திறக்கப்பட்டது.

மூலக்கதை