தலாவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 19 குடும்பங்களை சேர்ந்த 89 பேர் பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
தலாவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 19 குடும்பங்களை சேர்ந்த 89 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தில் 13.08.2019 அன்று இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 19 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது . குறித்த லயன் குடியிருப்பில் 8 சமையலறைகள் மீது மண்மேடு சரிந்து சுவரோடு இருக்கும் அதேநேரத்தில் ஒரு சமையலறை முற்றாக மண்ணினுள் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது.... The post தலாவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 19 குடும்பங்களை சேர்ந்த 89 பேர் பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை