அரசாங்கம் மக்களை டேட்டாவா பாக்குது, அரசியல்வாதி ஓட்டா பாக்குறான்-ஜி.வி.பிரகாஷ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசாங்கம் மக்களை டேட்டாவா பாக்குது, அரசியல்வாதி ஓட்டா பாக்குறான்ஜி.வி.பிரகாஷ்

சென்னை: அரசாங்கம் மக்களை டேட்டாவா தான் பாக்குது, அரசியல்வாதிங்க ஓட்டா பாக்குறாங்கன்னு ஐங்கரன் படத்தில் பஞ்ச் வசனம் பேசியுள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ். ஐங்கரன் பட ரிலீஸ் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்தில் பேடன்ட் உரிமைக்காக போராடும் இளம் விஞ்ஞானியாக நடித்திருப்பதாக கூறினார். வெற்றியோ தோல்வியோ அடுத்தடுத்து படங்களை கொடுத்துக்கொண்டே இருக்க

மூலக்கதை