டேவிஸ்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்ல இந்திய டென்னிஸ் அணி மறுப்பு

தினகரன்  தினகரன்
டேவிஸ்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்ல இந்திய டென்னிஸ் அணி மறுப்பு

டெல்லி : டேவிஸ்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் செல்ல இந்திய டென்னிஸ் அணி மறுத்துள்ளது. டேவிஸ்கோப்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற இந்திய டென்னிஸ் அணி வலியுறுத்தியுள்ளது.

மூலக்கதை