சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி உள்பட 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவி உள்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவி சுவாதி மற்றும் அவரது ஆண் நண்பர் ராஜூ ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரும் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை