இந்திய - சீன எல்லைப் பகுதியில் லேசான நில அதிர்வு

தினகரன்  தினகரன்
இந்திய  சீன எல்லைப் பகுதியில் லேசான நில அதிர்வு

டெல்லி : இந்திய - சீன எல்லைப் பகுதியில் நண்பகல் 1.44 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வின் திறன் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆகப் பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை