தேசிய விருது வழங்கும் குழுவில் சரியான தமிழ்ப்படத்தை அடையாளம் காண திறமை மிக்க நடுவர் தேவை: தயாரிப்பாளர் சதீஸ் குமார் பேட்டி

தினகரன்  தினகரன்
தேசிய விருது வழங்கும் குழுவில் சரியான தமிழ்ப்படத்தை அடையாளம் காண திறமை மிக்க நடுவர் தேவை: தயாரிப்பாளர் சதீஸ் குமார் பேட்டி

சென்னை: தேசிய விருது வழங்கும் குழுவில் சரியான தமிழ்ப் படத்தை அடையாளம் காண திறமை மிக்க, சரியான நடுவர் தேவை என இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் சதிஷ் குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சரியான நடுவர் இல்லாமல் போனதே, தமிழ்ப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காமல் போனதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நடுவரை உரிய முறையில் தேர்வு செய்ய முதல்வர் எடப்பாடியை சந்தித்து வலியுறுத்திய பின் தயாரிப்பாளர் சதீஸ் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மூலக்கதை