இது நல்ல விஷயம் தானே.. ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது நல்ல விஷயம் தானே.. ஜம்முகாஷ்மீரில் முதன்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கு உண்டான தனிச் சிறப்பை கொடுத்து வந்த, 370 வது பிரிவினை அரசு கடந்த வாரம், பல எதிப்புகளுக்கும் மத்தியில் நீக்கியது. இந்த நிலையில், இங்கு வணிகங்களை ஈர்க்கும் முயற்சியில் இந்த மாநில அரசு இறங்கியுள்ளது. ஆமாங்கா.. இந்த மாநில நிர்வாகம் மூன்று நாள் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது {image-jammu-kashmir323-1565770093.jpg

மூலக்கதை