Jio GigaFiber-ன் அசால்ட் திட்டம்..! ஏர்டெல் & டாடா நிறுவனங்களை காலி செய்து விடும் போலிருக்கிறதே..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Jio GigaFiberன் அசால்ட் திட்டம்..! ஏர்டெல் & டாடா நிறுவனங்களை காலி செய்து விடும் போலிருக்கிறதே..?

மும்பை, இந்தியா: என்னங்க போற போக்குல முடிச்சி விட்டீங்க..? என ஊர் பக்கம் சொல்லிக் கேட்டிருப்போம். இன்று அந்த சொல் ரிலையன்ஸ் Jio GigaFiber-க்கு கச்சிதமாகப் பொருந்தும். இந்தியாவில் இன்னும் டெலிகாம் துறையில், குறிப்பாக பிராட்பேண்ட் துறையில் ஏர்டெல், டாடா, ஏசிடி, நெக்ஸ்ட்ரா, எம்டிஎன்எல், போன்ற நிறுவனங்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது Jio GigaFiber-ன் திட்டங்கள்

மூலக்கதை