தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது

தினகரன்  தினகரன்
தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது

டெல்லி  : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு வாயுசேனா விருது வழங்கப்பட்டுள்ளது. விங் கமாண்டர் அமித் ரஞ்சன், ஸ்குவாட்ரன் லீடர் ராகுல் பசோயா, பங்கஜ் புஜேட், பி.கே.என்.ரெட்டி, சஷாங் சிங் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை