Jio gigafiber சினிமா திட்டத்தால எங்க பொழப்பு காலி தாங்க..! கண்ணீர் விடும் மால் & மல்டிப்ளக்ஸ்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Jio gigafiber சினிமா திட்டத்தால எங்க பொழப்பு காலி தாங்க..! கண்ணீர் விடும் மால் & மல்டிப்ளக்ஸ்கள்..!

மும்பை, இந்தியா: ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio எப்படி வந்த உடன் இந்திய டெலிகாம் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கி, அனைவரையும் காலி செய்ததோ, அதே போல இன்று Jio gigafiber களம் இறங்கி இருக்கிறது. Jio gigafiber திட்டத்தில் அடுத்த வரும் சில காலாண்டுகளில், ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொண்டே, திரை அரங்கங்களில் முதல் நாள் வெளியாகும்

மூலக்கதை