தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன், கியூ பிரிவு டி.எஸ்.பி யாக்கூப், ராமநாதபுரம் டி.எஸ்.பி உன்னிகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை