அவர் படத்தில் நடிப்பதற்கு நீங்கள் கிணற்றில் குதிச்சிடலாம் விஜய்: ரசிகர்கள் கதறல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவர் படத்தில் நடிப்பதற்கு நீங்கள் கிணற்றில் குதிச்சிடலாம் விஜய்: ரசிகர்கள் கதறல்

ஹைதராபாத்: நடிகை சார்மி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான டியர் காம்ரேட் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் விஜய் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகை சார்மி தயாரிப்பில் புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி

மூலக்கதை