வனிதா இன்னும் திருந்தவே இல்ல போல! பணம்தான் முக்கியம்.. இன்னும் கெட என்ன இருக்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வனிதா இன்னும் திருந்தவே இல்ல போல! பணம்தான் முக்கியம்.. இன்னும் கெட என்ன இருக்கு?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பங்கேற்றுள்ள வனிதா இம்முறையும் தனது பெயரை மொத்தமாக டேமெஜ் செய்து கொண்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வனிதா விஜயகுமார், இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது அதிகாரமும், ஆணவமும்தான் அவரை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்றியது. ஆனால் அவர் பேன பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியமே இல்லை, வனிதா

மூலக்கதை