உயரப்பறந்த தங்கத்தின் விலையில் இன்று இறங்குமுகம் : சவரனுக்கு ரூ. 408 குறைந்து ரூ.28.608க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
உயரப்பறந்த தங்கத்தின் விலையில் இன்று இறங்குமுகம் : சவரனுக்கு ரூ. 408 குறைந்து ரூ.28.608க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ. 3,576க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.28,608க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது.

மூலக்கதை