நாமக்கல் அருகே கதவணையில் மின்திட்ட பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் பெயர்ந்தது

தினகரன்  தினகரன்
நாமக்கல் அருகே கதவணையில் மின்திட்ட பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் பெயர்ந்தது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் கதவணையில் கான்கிரீட் தளம் பெயர்ந்தது. கதவணையின் மின்திட்ட பாலத்தில் 10 தூணில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் பெயர்ந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

மூலக்கதை