'ஹமீத்' படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹமீத் படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்

மும்பை: தனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது இன்னும் தெரியாமல் உள்ளார் காஷ்மீரை சேர்ந்த தல்ஹா அர்ஷத் ரேஷி. 66வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது ஹமீத் என்கிற படத்திற்கு சிறந்த உருது படத்திற்கான விருது கிடைத்துள்ளது. அந்த படத்தில் ஹமீதாக நடித்த காஷ்மீரை சேர்ந்த சிறுவன் தல்ஹா அர்ஷத் ரேஷிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான

மூலக்கதை