சினிமா திருட்டு இணையதளங்களுக்கு டெல்லி ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி - தமிழ் ராக்கர்ஸ்க்கு சிக்கல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சினிமா திருட்டு இணையதளங்களுக்கு டெல்லி ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி  தமிழ் ராக்கர்ஸ்க்கு சிக்கல்

சென்னை: சட்டவிரோதமாக புதிய படங்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக முடக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர வளர அது நம்முடைய வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக உள்ளதோ அதே அளவுக்கு உபத்திரமாகவும் தொந்தரவாகவும் மாறிவருகிறது. தொழில்நுட்பம் எட்டிப்பார்க்காத அந்தக் காலத்தில் ஃபிலிம் ரோல்

மூலக்கதை