ஆந்திரா அருகே மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திரா அருகே மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

பிரகாசம்: ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரகாசம் மாவட்டத்தின் கொப்பரான் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். கொடிமரத்தை பிடித்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது கொடிமரம் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியதில் ஷேக் பதான் (11), பதான் அமர் (11), ஷேக் ஹாசன் ஆகிய 3 சிறுவர்களும் உயிரிழந்தனர்.

மூலக்கதை