சஜித்தை வேட்பாளராக்க ரணில் ஓரளவு இணக்கம்! செயற்குழுவில் பெயரை பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு

TAMIL CNN  TAMIL CNN
சஜித்தை வேட்பாளராக்க ரணில் ஓரளவு இணக்கம்! செயற்குழுவில் பெயரை பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டது என்று அறியமுடிகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல்... The post சஜித்தை வேட்பாளராக்க ரணில் ஓரளவு இணக்கம்! செயற்குழுவில் பெயரை பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை