முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

தினகரன்  தினகரன்
முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

தேனி: முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை எழுந்துள்ளது. 14,707 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறக்க தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை