நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தினகரன்  தினகரன்
நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: நீலகிரி மாவட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் முத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

மூலக்கதை