அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது

தினகரன்  தினகரன்
அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது

காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசித்த விஜயா என்ற கர்ப்பிணிக்கு சிறிது நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியேறும் போது கர்ப்பிணி விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கர்ப்பிணிக்கு அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கெளதம், செவிலியர் யோகவள்ளி உதவியுடன் பிரசவம் நடந்தது. கோயில் அருகே உள்ள மருத்துவ முகாமில் பிரசவம் 3 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. வரதராஜப் பெருமாள் கோயில் வளாக பகுதியில் பிரசவம் நடந்த நிலையில், தாயும் சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.    

மூலக்கதை