வடிவேலு அடுத்து நடிக்கும் படம்.. நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா.. செப்டம்பரில் தெரியும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வடிவேலு அடுத்து நடிக்கும் படம்.. நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா.. செப்டம்பரில் தெரியும்!

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய பிறகு, நடிகர் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வடிவேலு... இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எந்த இடத்திற்கும், எந்த சூழ்நிலைக்கும், அது குடும்பமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சரி, அவர் நடித்த காமெடிக் காட்சிகள் மிகச் சரியாகப் பொருந்தக் கூடியது. இதற்கு

மூலக்கதை