வருங்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக இயற்கை வளங்களை காப்போம் சுதந்திர தினத்தையொட்டி கே.எஸ் அழகிரி வாழ்த்து

தினகரன்  தினகரன்
வருங்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக இயற்கை வளங்களை காப்போம் சுதந்திர தினத்தையொட்டி கே.எஸ் அழகிரி வாழ்த்து

சென்னை: வருங்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக இயற்கை வளங்களை காப்போம், நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்போம் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை