எனக்கு 3 பிரச்சனை இருக்கு: உண்மையை சொன்ன பிரபாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு 3 பிரச்சனை இருக்கு: உண்மையை சொன்ன பிரபாஸ்

ஹைதராபாத்: எனக்கு 3 பிரச்சனை உள்ளது. அப்படி இருக்கும் போது நான் ஏன் இந்த துறையில் உள்ளேன் என்று யோசிப்பது உண்டு என பிரபாஸ் தெரிவித்துள்ளார். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் நடித்துள்ள சாஹோ மெகா பட்ஜெட் படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தில் அருண் விஜய், மந்திரா

மூலக்கதை