நீலகிரியில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

தினகரன்  தினகரன்
நீலகிரியில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

கோவை: கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது. கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

மூலக்கதை