73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் வாழ்த்து

தினகரன்  தினகரன்
73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: 73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை