வந்தாள் மகாலட்சுமியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. பிக்பாஸ் வேக்அப் பாட்ட கவனிச்சீங்களா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வந்தாள் மகாலட்சுமியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. பிக்பாஸ் வேக்அப் பாட்ட கவனிச்சீங்களா?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று காலை போடப்பட்ட வேக் அப் பாடல் யாருக்காக என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களை கடந்த விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வப்பபோது படு சூடாகவும், சில நேரம் மொக்கையாகவும் செல்கிறது. கடந்த சீசன்களை

மூலக்கதை