கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு குறைப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு குறைப்பு

மைசூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு 72,000லிருந்து 62,225 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 32,708 கனஅடி, கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 29,517 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மூலக்கதை