“பிரண்டு பிரண்டுனு சொல்லிட்டு.. அப்போ அதுக்கெல்லாம் ஏன் அலோ பண்ணின?”.. கோபமாக முகெனை திட்டிய சேரன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“பிரண்டு பிரண்டுனு சொல்லிட்டு.. அப்போ அதுக்கெல்லாம் ஏன் அலோ பண்ணின?”.. கோபமாக முகெனை திட்டிய சேரன்!

சென்னை: நட்பாகத்தான் பழகுகிறேன் எனச் சொல்லி விட்டு, அபிராமி அதிக உரிமையுடன் பழக ஏன் அனுமதித்தாய் என முகெனின் கோபமாக கேள்வி எழுப்பினார் சேரன். பிக் பாஸ் வீட்டில் எல்லாப் பிரச்சினைகளின் போது, நடுநிலையாக நின்று தனது கருத்துக்களை எடுத்துக் கூறுவது சேரனின் வழக்கம். அவர் பிரச்சினைகளில் சிக்கிய போது கூட நிதானமாகத்தான் அதனைக் கையாண்டார். நேற்று

மூலக்கதை