பிகில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. என்னன்னு பாருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிகில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. என்னன்னு பாருங்க!

சென்னை: பிகில் படக்குழுவினருக்கு நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் 63வது படம் பிகில். இந்தப் படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். அட்லியும் நடிகர் விஜயும் இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மூலக்கதை