கடல் எல்லை வழியே தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் 'ரக்க்ஷா க்ரீன்' ஆபரேஷன் தொடங்கியது

தினகரன்  தினகரன்
கடல் எல்லை வழியே தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் ரக்க்ஷா க்ரீன் ஆபரேஷன் தொடங்கியது

குமரி: இந்திய கடல் எல்லை வழியே தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் \'ரக்க்ஷா க்ரீன்\' ஆபரேஷன் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஆபரேஷன் \'ரக்க்ஷா க்ரீன்\' நாளை காலை 8 மணி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் எல்லையில் ரோந்து படகு மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை