பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக.. ப்பா, கஸ்தூரி சம்பளத்தைக் கேட்டா அரண்டு போய்டுவீங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக.. ப்பா, கஸ்தூரி சம்பளத்தைக் கேட்டா அரண்டு போய்டுவீங்க!

சென்னை: தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சம்பளம் பெற்றுக் கொண்டு தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் நடிகை கஸ்தூரி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை யாரோ என மக்களால் கடந்து செல்ல

மூலக்கதை