ரிலையன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக.. ஏன் இந்த திடீர் முடிவு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக.. ஏன் இந்த திடீர் முடிவு..?

இந்தியாவிலேயே 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு மதிப்பிடப்படும் சில நிறுவனங்களின் மிக முக்கியமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். வருடத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்யும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றாலும் மிகையில்லை. இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சியை ஜியோ அறிமுகத்திற்குப் பின் முன் பிரித்துப் பார்த்தால், கிட்டத்தட்ட 3 வருடத்தில்

மூலக்கதை